Home இந்தியா டில்லி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு தண்டனை!

டில்லி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு தண்டனை!

610
0
SHARE
Ad

i-4

டில்லி, செப் 13 –  டில்லி மருத்துவக் கல்லூரி மாணவி கற்பழிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நான்கு பேரும் குற்றவாளிகள் என்பதை டில்லி விரைவு நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி நிரூபித்ததைத் தொடர்ந்து, அவர்களுக்கு இன்று தூக்கு தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேலும் விரிவான செய்திகள் தொடரும்….

#TamilSchoolmychoice