Home அரசியல் அம்னோ கட்சித் தேர்தல்: தலைவர், துணைத் தலைவராக நஜிப், முகைதின் போட்டியின்றி மீண்டும் தேர்வு!

அம்னோ கட்சித் தேர்தல்: தலைவர், துணைத் தலைவராக நஜிப், முகைதின் போட்டியின்றி மீண்டும் தேர்வு!

540
0
SHARE
Ad

NajibRazakMay15-621x347கோலாலம்பூர், செப் 21 – அம்னோவின் தேசியத் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் துணைப்பிரதமர் டான்ஸ்ரீ முகைதின் யாசின் ஆகியோர் போட்டியின்றி மீண்டும் தக்க வைத்துள்ளனர்.

இன்று அம்னோ தலைமையகத்தில் காலை தொடங்கி மாலை 5 மணி வரை வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றது.

அதன்படி, அம்னோ உச்ச மன்ற பதவிகளுக்கு 64 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice