ரேபரேலி, அக் 9- உத்தர பிரதேசத்தின், ரேபரேலி லோக்சபா தொகுதியின், நாடளுமன்ற உறுப்பினரான, காங்கிரஸ் தலைவர் சோனியா, ரேபரேலி நகரில் நேற்று, ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள, ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில், அவர் மகள், பிரியங்கா வாத்ரா உட்பட, காங்கிரஸ் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.