Home தொழில் நுட்பம் சாம்சங் கேலக்ஸி நோட் 12.2

சாம்சங் கேலக்ஸி நோட் 12.2

702
0
SHARE
Ad

99289-samsung-galaxy-note-12-2-release-date-s-pen-enabled-android-tablet-is-

அக் 31-சாம்சங் நிறுவனமானது விரைவில் தனது 12 அங்குல அளவுடைய புதிய டேப்லட்டினை அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்நிலையில் சாம்சங் கேலக்ஸி நோட் 12.2 டேப்லட் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

#TamilSchoolmychoice

இதன் அடிப்படையில் 2560 x 1600 பிக்சல் தீர்மானம் (Pixel Resolution) உடைய தொடுதிரையினைக் கொண்ட இந்த டேப்லட்டில் 2.3GHz Qualcomm Snapdragon 800 செயலி (Processor) இணைக்கப்பட்டுள்ளது.

இது தவிர கூகுளின் அன்ரோய்டு (Android 4.3 Jelly Bean) இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு செயற்படக்கூடியதாக இருப்பதுடன் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய துணையான கமெரா போன்றவற்றினையும் இது உள்ளடக்கியுள்ளது.