Home நாடு உத்தாரா பல்கலைக்கழகத் தேர்தலில் கே.எஸ்.பவானி வெற்றி

உத்தாரா பல்கலைக்கழகத் தேர்தலில் கே.எஸ்.பவானி வெற்றி

678
0
SHARE
Ad

a10

அக் 31- பாலர் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வியை வழங்க வேண்டுமென்று வலியுறுத்தி முகநூல் மூலம் ஒரே நாளில் நட்சத்திரமானவ்ர் கே.எஸ்.பவானி. இவர் அண்மையில் உத்தாரா பல்கலைக் கழகத்தில் (UUM)  நடைபெற்ற பல்கலைக்கழகத் தேர்தலில் வெற்றி பெற்றார்.

உத்தார பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 36 உறுப்பினர்களைத் தேர்வு செய்யப்பட்டனர். அதில் புரோ மகாசிஸ்வா சார்பில் 13 பேர் வெற்றியும் பெற்றனர்.அவர்களுள் ஒருவர்தான் சட்டத்துறை பயிலும் மாணவியான கே.எஸ்.பவானி.

#TamilSchoolmychoice

இந்த வெற்றியை குறித்து இவர் தனது முகநூலில், “இந்த வெற்றி எனக்கு கிடைத்த வெற்றியல்ல. இது உங்களின் வெற்றி. அடக்குமுறைக்கு எதிரான நமது போராட்டம் தொடரட்டும்” என தெரிவித்திருந்தார்.