Home உலகம் இலங்கை உரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறு சீனா கோரிக்கை

இலங்கை உரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறு சீனா கோரிக்கை

417
0
SHARE
Ad

M_Id_317456_Sri_Lanka_and_China

கொளும்பு, நவம்பர் 29- இலங்கை அரசாங்கமும், மக்களும் தங்களின் உள்விவகாரங்களை தாங்களே தீர்த்துக் கொள்ளும் திறனும், புரிதலையும் கொண்டிருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

சீனா அரசாங்கத்தின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த நிலையில் சர்வதேச நாடுகள் இலங்கைக்கு எதிராக எடுக்கின்ற எத்தனிப்புகள், இலங்கையின் சுயாதீனத்தை பாதிக்கும் என்றும் சீனா தெரிவித்துள்ளது.

மனித உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வதற்கான பாதையை தீர்மானிப்பதற்கு, இலங்கைக்கு காணப்படும் உரிமையை சர்வதேச நாடுகள் மதிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.