Home தொழில் நுட்பம் அமேசான் வழங்கும் அதிரடிச் சலுகை!

அமேசான் வழங்கும் அதிரடிச் சலுகை!

580
0
SHARE
Ad

amazon_store_002

கோலாலம்பூர், டிசம்பர் 27- இணையத்தளத்தில் வியாபார நிறுவனமான அமேசான் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடிச் சலுகை ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி இந்த விடுமுறைகாலத்தில் அமேசானின் அப்பிளிக்கேஷன் ஸ்டோரிலிருந்து (Application Store) செயலிகளை தரவிறக்கம் செய்யும் அன்ரோயிட், வாடிக்கையாளர்களுக்கு 5 டொலர்கள் பெறுமதியான செயலிகளை இலவசமாக வழங்குகின்றது.

#TamilSchoolmychoice

கடந்த 23ம் திகதி வழங்கப்பட்ட இச்சலுகையானது எதிர்வரும் 28ம் திகதி வரை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.