Home தொழில் நுட்பம் டேப்லட் விற்பனையில் சாதனை படைத்தது சாம்சங்

டேப்லட் விற்பனையில் சாதனை படைத்தது சாம்சங்

565
0
SHARE
Ad

samsung_galaxy_note_001

கோலாலம்பூர், டிசம்பர் 31- சாம்சங்  நிறுவனமானது டேப்லட் விற்பனையில் சாதனை நிகழ்த்தியுள்ளது.

அதாவது 2013ம் ஆண்டில் 40 மில்லியனிற்கும் அதிகமான டேப்லட்களை விற்பனை செய்துள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இவற்றும் குறைந்த விலையில் காணப்படும் Galaxy Note 10.1 என்ற டேப்லட்டே அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டதாக கோரிய நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

முதலாவது காலாண்டில் 9.1 மில்லியன் டேப்லட்களும், இரண்டாவது காலாண்டில் 8.4 மில்லியன் டேப்லட்களும், மூன்றாவது காலாண்டில் 10.5 மில்லியன் டேப்லட்களும் இறுதிக் காலாண்டில் 12 மில்லியன் டேப்லட்களும் விற்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது.