Home தொழில் நுட்பம் சோனி விண்டோஸ் இயங்குதளத்துடனான திறன்பேசியை அறிமுகம் செய்யவுள்ளது!

சோனி விண்டோஸ் இயங்குதளத்துடனான திறன்பேசியை அறிமுகம் செய்யவுள்ளது!

570
0
SHARE
Ad

Sony-Windows-Phone-8-Concept

கோலாலம்பூர், ஜன 3- மைக்ரோசொப்ட் நிறுவனம் திறன்பேசிகளுக்காக அறிமுகம் செய்த “விண்டோஸ் போன் 8” (Windows Phone 8) இயங்குதளமானது நாளுக்கு நாள் பிரபலமடைந்து வருகின்றது.

இந்நிலையில் சோனி(Sony) நிறுவனம் முதன் முறையாக இந்த இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட தனது முதலாவது திறன்பேசியினை இந்த வருடம் வெளியிடவுள்ளது.

#TamilSchoolmychoice

இதேவேளை, இதுவரை காலமும் சோனி நிறுவனம் கூகுளின் தயாரிப்பான அன்ரோயிட் இயங்குதளத்தினையே தனது திறன்பேசிகளில் பயன்படுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.