Tag: சோனி
350 மில்லியன் பதிவைத் தொட்ட மெர்சல் படப் பாடல்கள்
சென்னை - ஒரு காலத்தில் தமிழ்ப் படப் பாடல்களுக்கான இசைத்தட்டு விற்பனைகள் அதிக அளவில் இருந்த நிலையில் தற்போது இத்தகைய தமிழ்ப் படப் பாடல்கள் இணையம் வழி பதிவிறக்கம் செய்யப்பட்டு இரசிகர்கள் கேட்டு...
இறந்ததாக தவறான தகவல்: பிரிட்னி ஸ்பியர்சிடம் சோனி நிறுவனம் மன்னிப்பு!
நியூயார்க் - கடந்த திங்கட்கிழமை பிரபல சோனி மியூசிக் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவந்த ஹேக்கர்ஸ், அதில் உலகப் புகழ்பெற்ற பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் விபத்தில் இறந்துவிட்டதாக அறிவிப்பு செய்தது.
இதனால்...
சோனி பிக்சர்ஸ் – வட கொரியா மீது பொருளாதாரத் தடை!
பியாங்யாங்க், ஜனவரி 5 - சோனி பிக்சர்ஸ் நிறுவனம் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல் தொடர்பாக வட கொரியா மீது, அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது.
இதற்கான உத்தரவினை அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார். இதன்படி, வட...
திறன்பேசிகள் தயாரிப்பினை குறைத்துக்கொள்ளும் முடிவில் சோனி!
கோலாலம்பூர், நவம்பர் 30 - சோனி நிறுவனம் தனது திறன்பேசிகள் மற்றும் தொலைக்காட்சிகள் தயாரிப்பினை குறைத்துக் கொள்ள இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தொடர்ந்து 5 காலாண்டுகளாக ஏற்பட்டிருக்கும் பொருளாதார இழப்பினை ஈடு செய்யவே இந்த முடிவினை எடுத்துள்ளதாகத்...
சோனி ‘வையோ ஃபிட் 11ஏ’ மடிக்கணினியில் தீ பற்றும் அபாயம் – சோனி எச்சரிக்கை
ஏப்ரல் 12 - ஜப்பானைச் சேர்ந்த பிரபல கணிப்பொறி தயாரிப்பு நிறுவனமான 'சோனி' (Sony) தாங்கள் பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்த புதிய 'வையோ ஃபிட் 11ஏ' (Vaio Fit 11A) மடிக்கணினியின்...
சிறந்த புகைப்படங்களை எடுக்கும் திறன்பேசியாக ‘சோனி எக்ஸ்பீரியா Z2’ தேர்வு!
ஏப்ரல் 10 - பிரபல செல்பேசி தயாரிப்பு நிறுவனமான சோனியின் புதிய Z2 திறன்பேசி மிகத் துல்லியமான புகைப்படங்கள் எடுப்பதற்கென்றே உருவாக்கப்பட்ட கருவியாக பெயர் பதித்துள்ளது.
சோனியின் இந்த வகை திறன்பேசி அண்மையில் உலக செல்பேசி...
டோக்கியோ தலைமையகத்தை விற்க சோனி முடிவு!
டோக்கியோ, மார்ச் 4 - உலகின் முன்னணி மின்னணு சாதன தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான சோனி (Sony) நிறுவனம், ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலுள்ள தனது தலைமையகத்தை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளது.
தங்களது தயாரிப்பு சாதனங்களையும்,...
சோனி விண்டோஸ் இயங்குதளத்துடனான திறன்பேசியை அறிமுகம் செய்யவுள்ளது!
கோலாலம்பூர், ஜன 3- மைக்ரோசொப்ட் நிறுவனம் திறன்பேசிகளுக்காக அறிமுகம் செய்த “விண்டோஸ் போன் 8” (Windows Phone 8) இயங்குதளமானது நாளுக்கு நாள் பிரபலமடைந்து வருகின்றது.
இந்நிலையில் சோனி(Sony) நிறுவனம் முதன் முறையாக இந்த...