Home கலை உலகம் தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக புன்னகை பூ கீதா அறிமுகம்

தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக புன்னகை பூ கீதா அறிமுகம்

644
0
SHARE
Ad

punnagai geethaகோலாலம்பூர், ஜன 15- மலேசியாவை சேர்ந்த புன்னகை பூ கீதா சில தமிழ் படங்களை தயாரித்துள்ளார். இப்போது அவர் “நீயெல்லாம் நல்லா வருவடா” என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.  இப்படத்தை ஆர்.நாகேந்திரன் இயக்குகிறார். என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இதில் விமல் ஜோடியாக நடிக்கும் புன்னகை பூ கீதா, மலேசியாவில் இருந்து தனி விமானத்தில் சென்னைக்கு சென்று படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.