Home கலை உலகம் பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு திடீர் உடல் நலக்குறைவு!

பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு திடீர் உடல் நலக்குறைவு!

567
0
SHARE
Ad

E7443987B3853241D5932D11C332ஜோகன்ஸ்பர்க், ஜன 20 – இசை நிகழ்ச்சி ஒன்றிற்காக தென் ஆப்பிரிக்கா சென்றிருந்த பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணிதிற்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனால் அங்கு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அவர் உடனடியாக சென்னை திரும்பியுள்ளார். அங்கு நடைபெறவிருந்த நிகழ்ச்சியில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவிருந்தது குறிப்பிடத்தக்கது.