Home One Line P2 மறைந்த எஸ்.பி.பாலாவுக்கு பத்மவிபூஷன் – சாலமன் பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ

மறைந்த எஸ்.பி.பாலாவுக்கு பத்மவிபூஷன் – சாலமன் பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ

608
0
SHARE
Ad

புதுடில்லி : நாளை செவ்வாய்க்கிழமை இந்தியாவின் குடியரசு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு “பத்ம” விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

மறைந்த பாடகர் எஸ்.பாலசுப்பிரமணியத்திற்கு பத்மவிபூஷன் விருது வழங்கிக் கௌரவிக்கப்படுகிறது.

அதே வேளையில் பட்டிமன்ற நாயகன் என அழைக்கப்படும் அளவுக்கு ஆயிரக்கணக்கான பட்டிமன்றங்களில் பங்கு பெற்ற தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு (படம்) பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.