Home கலை உலகம் நஸ்ரியாவிற்கு டும் டும் டும்!

நஸ்ரியாவிற்கு டும் டும் டும்!

461
0
SHARE
Ad

Fahad-Fazil-and-Nazriya-Keralacinema

சென்னை, ஜன 20- நேரம் படத்தில் அறிமுகமாகி, ராஜா ராணி, நய்யாண்டி படங்களில் நடித்த நஸ்ரியாவிற்கு வரும் ஆகஸ்டு மாதத்தில் திருமணம் நடைபெற இருக்கிறது. 18 வயதான நஸ்ரியா 30 வயதான ஃபஹத் என்பவரை கரம் பிடிக்கவுள்ளார்.

ஃபஹத் பாசில் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகர் ஆவார். இவர் இயக்குநர் பாசில் என்பவரின் மகன் என்பது குறிப்பிடதக்கது. இவர் 2013ல் மட்டும் 12 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இதற்கு முன், ஆண்ட்ரியாவைக் காதலிப்பதாக பரப்பைக் கிளப்பியவர் இப்போது நஸ்ரியாவை திருமணம் செய்ய தயாராகிவிட்டார்.