Home இந்தியா காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு தளர்வு!

காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு தளர்வு!

596
0
SHARE
Ad

kashmierஸ்ரீநகர், பிப்.13- அப்சல்குரு தூக்கிலிடப்பட்டதை தொடர்ந்து அவரது சொந்த ஊரான காஷ்மீரில் கடந்த நான்கு நாளாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டு இருந்தும் வன்முறை சம்பவங்களில் 3 பேர் பலியானார்கள். 50 பேர் காயம் அடைந்தனர்.

5-வது நாளாக இன்று காஷ்மீரில் சில இடங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது.

ஸ்ரீநகரில் உள்ள லால்பஜார், ஓக்புரா, நிதின் ஆகிய 3 போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட  பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு விலக்கி கொள்ளப்பட்டது.

#TamilSchoolmychoice

பல இடங்களில் தொடர்ந்து  5-வது நாளாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.