Home கலை உலகம் இயக்குநர் பாலுமகேந்திரா காலமானார்! கலை உலகம் இயக்குநர் பாலுமகேந்திரா காலமானார்! February 13, 2014 1018 0 SHARE Facebook Twitter Ad சென்னை, பிப் 13 – உடல் நலம் பாதிக்கப்பட்டு இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இயக்குநர் பாலுமகேந்திரா, சிகிச்சை பலன் அளிக்காமல் காலமானார்.