Home இந்தியா ஜெயலலிதா பிறந்தநாள் விழா 3ஆயிரம் பேருக்கு இலவச சேலை!

ஜெயலலிதா பிறந்தநாள் விழா 3ஆயிரம் பேருக்கு இலவச சேலை!

568
0
SHARE
Ad

Jayalalitha 300 x 200பல்லடம், பிப் 24 –  தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா, பல்லடம் கணபதிபாளையத்தில் கொண்டாடப்பட்டது. இதில், 2,566 பெண்களுக்கு இலவச சேலை வழங்கப்பட்டது.

இதே போல், கல்லம்பாளையம் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில், 700 பெண்களுக்கு இலவச சேலை வழங்கப்பட்டது.
பல்லடம் பொங்காளியம்மன் கோயிலில் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் நடந்தது.

புறநகர் மாவட்ட செயலாளரும், சட்டப்பேரவை துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன், அரசு கேபிள் வாரிய தலைவர் உடுமலை ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம், மாவட்ட தலைவர் சண்முகம், ஒன்றிய தலைவர் ஆறுமுகம், கரைப்புதூர் தலைவர் நடராஜ், மாவட்ட கவுன்சிலர் தண்ணீர்பந்தல் நடராஜ், நகர செயலாளர் சரளைரத்னசாமி,

#TamilSchoolmychoice

உழவர் பணிக்கூட்டுறவு சங்க தலைவர் ராமமூர்த்தி, மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் சித்துராஜ், நெசவாளர் சங்க தலைவர் சொக்கப்பன், ஏடிபி ஒன்றிய செயலாளர் கிரி,மற்றும் வார்டு கவுன்சிலர் கிருஷ்ணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டு முதல்வர் ஜெயலலிதாவை வாழ்த்தினார்கள்.