Home இந்தியா அதிமுகவின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு!

அதிமுகவின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு!

428
0
SHARE
Ad

Tamil_Daily_News_63510859013 (1)சென்னை, பிப் 24 – நாடாளுமன்றம் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களை அறிவித்தார் பொதுச்  செயலாளர் ஜெயலலிதா.

தென் சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளராக ஜெயவர்த்தனும், மத்திய சென்னை தொகுதி வேட்பாளராக விஜயகுமாரும், திருவள்ளூர் வேட்பாளராக வேணுகோபாலும், ஸ்ரீபெரும்பத்தூர் தொகுதி வேட்பாளராக கே.என். ராமசந்திரனை அறிவித்தார் ஜெயலலிதா.