Home கலை உலகம் அஜீத்துடன் நடிக்க ஆசைப்படும் மேலும் சில கதாநாயகிகள்!

அஜீத்துடன் நடிக்க ஆசைப்படும் மேலும் சில கதாநாயகிகள்!

1197
0
SHARE
Ad

samantha-wants-to-work-with-thala-ajithசென்னை, பிப் 25 – அஜீத் குமாருடன் நடிக்க சமந்தாவும் விருப்பம் தெரிவித்துள்ளார். கோலிவுட்டுக்கு நடிக்க வரும் நாயகிகளும் சரி, நடித்து கொண்டிருக்கும் நாயகிகளும் சரி அதில் பலருக்கு இளையதளபதி விஜய் மற்றும் தல அஜீத் குமாருடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசையாக உள்ளனர்.

இந்நிலையில்  சில முன்னணி நடிகைகள் அஜீத்துடன் நடிக்க விரும்புகிறார்கள்.

 

#TamilSchoolmychoice

சரண்யா நாக்-

காதல் படத்தில் நாயகி சந்தியாவுக்கு தோழியாக நடித்து தற்போது ஹீரோயினாக நடித்து வருபவர் சரண்யா நாக். அவர் சிறுமியாக saranya-naak-300x300இருக்கையில் அஜீத்திடம் நான் வளர்ந்ததும் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார் சரண்யா நாக்.

bindu-madhavi-in-black-dressபிந்து மாதவி;
அஜீத்துடன் நடிப்பதாக இருந்தால் அந்த படத்தில் நடிக்க எனக்கு சம்பளமே வேண்டாம் என்று தெரிவித்துள்ளார் பிந்து மாதவி.

மேலும் அஜீத் படத்தில் நடிக்க வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

நஸ்ரியா;
அஜீத் படம் என்றால் அது கதாநாயகி தான் என்று இல்லை அவருக்கு தங்கையாகவோ, ஏன் மகளாகவோ நடிக்க கூட நான் ரெடி என்று நஸ்ரியா தெரிவித்திருந்தார்.

சமந்தா;Nazriya Nazim Latest Cute Images, Nazriya Nazim

நீங்கள் எப்பொழுது அஜீத்துடன் நடிப்பீர்கள் என்று ரசிகர்கள் சமந்தாவிடம் ட்விட்டரில் கேட்டனர். அதற்கு அவர் நான் விரைவில் ‘தல’யுடன் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார் சமந்தா.
Samantha