Home கலை உலகம் ஆஸ்கார் 2014 – சிறந்த துணை நடிகைக்கான விருதை லுபிதோ நியோங்கோ பெற்றார்!

ஆஸ்கார் 2014 – சிறந்த துணை நடிகைக்கான விருதை லுபிதோ நியோங்கோ பெற்றார்!

483
0
SHARE
Ad

lupitaலாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச் 3 – 1850ஆம் ஆண்டுகளில் நடந்த கறுப்பின மக்களின் அடிமை வாழ்வின் சோகமான உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ’12 ஆண்டுகள் ஓர் அடிமையாக’ (12 years a slave) என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக கென்யா நாட்டைச் சேர்ந்த லுபித்தோ நியோங்கோ என்ற கறுப்பின நடிகை சிறந்த துணை நடிகைக்கான விருதைப் பெற்றார்.