Home கலை உலகம் ஆஸ்கார் 2014 – சிறந்த ஒளிப்பதிவு; சிறந்த படத்தொகுப்பு என மேலும் 2 விருதுகளை “கிராவிட்டி”...

ஆஸ்கார் 2014 – சிறந்த ஒளிப்பதிவு; சிறந்த படத்தொகுப்பு என மேலும் 2 விருதுகளை “கிராவிட்டி” பெற்றது

484
0
SHARE
Ad

Nasa-gravity-imshayலாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச் 3 –  விண்வெளிக்குச் செல்லும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட கிராவிட்டி (Gravity) என்ற படம் சிறந்த ஒளிப்பதிவுக்கான (Best Cinematography) விருதையும் சிறந்த படத் தொகுப்புக்கான (Best Film Editing) விருதையும் வென்றுள்ளது.