Home Tags ஆஸ்கார் விருதுகள் 2014

Tag: ஆஸ்கார் விருதுகள் 2014

ஆஸ்கார் விருதளிப்பில் ட்விட்டர் தொழில் நுட்ப உலக சாதனை!

மார்ச் 4 – உலகமெங்கும் மாறிவரும் தொலைத் தொடர்பு தொழில் நுட்பங்களை மீண்டும் ஒருமுறை மக்களுக்கு எடுத்துக்காட்டும் விதமான புதுமையான காட்சியொன்று நேற்று நடைபெற்ற ஆஸ்கார் விருதளிப்பு விழாவின் போது அரங்கேறியதை அந்த...

ஆஸ்கார் 2014: ‘கிராவிட்டி’ திரைப்படத்திற்கு மட்டும் 7 விருதுகள்!

லாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச் 3 - உலக அளவில் மிகச் சிறந்த படங்களைத் தேர்வு செய்து வழங்கப்படும் உயரிய விருதான ஆஸ்காரின் 86வது விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்...

ஆஸ்கார் 2014 – சிறந்த படத்திற்கான விருதை ‘12 இயர்ஸ் எ ஸ்லேவ்’ தட்டிச்...

லாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச் 3 - இவ்வாண்டின் சிறந்த படமாக ஆஸ்கார் விருத்துக்கு தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் படம் எது என்று அனைவரும் எதிர்பார்த்திருக்கும் வேளையில், சிறந்த படத்திற்கான விருது '12 ஆண்டுகள் அடிமை - 12...

ஆஸ்கார் 2014 – சிறந்த நடிகருக்கான விருதை மேத்திவ் பெற்றார்!

லாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச் 3 – சிறந்த நடிகருக்கான விருதை மேத்திவ் மெக்கோனஹே (Matthew McConaughey ), 'Dallas Buyers Club' என்ற படத்தில் நடித்ததற்காகப் பெற்றுள்ளார். இந்த படத்தில் 'எச்ஐவி' நோயாளியாக நடிக்க 40 பவுண்டு எடை குறைத்தார்...

ஆஸ்கார் 2014 – சிறந்த நடிகைக்கான விருதை கேட் பிளான்செட் பெற்றார் – திரைப்படம்...

லாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச் 3 – சிறந்த நடிகைக்கான விருதை கேட் பிளான்செட் (Cate Blanchett) புளூ ஜாஸ்மின் (Blue Jasmine) படத்தில் நடித்ததற்காகப் பெற்றுள்ளார்.

ஆஸ்கார் 2014: சிறந்த திரைக்கதை – ஹெர், தழுவல் திரைக்கதை – 12 இயர்ஸ்...

லாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச் 3 - சிறந்த உண்மை திரைக்கதை விருதை 'ஹெர் - Her' திரைப்படமும், சிறந்த தழுவல் திரைக்கதை விருதை '12 ஆண்டுகள் அடிமை - 12 Years A Slave)...

ஆஸ்கார் 2014: சிறந்த இயக்குநர் ‘அல்போன்ஸோ குவாரான்’- கிராவிட்டி

லாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச் 3 - சிறந்த இயக்குநருக்கான விருதை அல்போன்ஸோ குவாரான்( Alfonso Cuaron) கிராவிட்டி படத்திற்காகப் பெற்றுள்ளார்.  

ஆஸ்கார் 2014 – சிறந்த இசையமைப்புக்கான பரிசையும் ‘கிராவிட்டி’ வென்றது.

லாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச் 3 - சிறந்த இசையமைப்புக்கான விருதையும் கிராவிட்டி (Gravity) என்ற படமே வென்றுள்ளது. அடுத்தடுத்து பல பிரிவுகளிலும் கிராவிட்டி படமே ஆஸ்கார் விருதுகளைக் குவித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.  

ஆஸ்கார் 2014 – சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான விருது ‘கிரேட் கேட்ஸ்பி’ படத்துக்கு!

லாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச் 3 - ஆஸ்கார் விருதுகளின் வரிசையில் தயாரிப்பு வடிவமைப்பு பிரிவில்  (Production Design)  'தெ கிரேட் கேட்ஸ்பி' (Great Gatsby) என்ற படம் ஆஸ்கார் விருதை வென்றுள்ளது.  

ஆஸ்கார் 2014 – சிறந்த ஒளிப்பதிவு; சிறந்த படத்தொகுப்பு என மேலும் 2 விருதுகளை...

லாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச் 3 –  விண்வெளிக்குச் செல்லும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட கிராவிட்டி (Gravity) என்ற படம் சிறந்த ஒளிப்பதிவுக்கான (Best Cinematography) விருதையும் சிறந்த படத் தொகுப்புக்கான (Best...