Home Tags ஆஸ்கார் விருதுகள் 2014

Tag: ஆஸ்கார் விருதுகள் 2014

ஆஸ்கார் 2014 – சிறந்த துணை நடிகைக்கான விருதை லுபிதோ நியோங்கோ பெற்றார்!

லாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச் 3 - 1850ஆம் ஆண்டுகளில் நடந்த கறுப்பின மக்களின் அடிமை வாழ்வின் சோகமான உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட '12 ஆண்டுகள் ஓர் அடிமையாக' (12 years...

ஆஸ்கார் 2014 – சிறந்த ஒலி சேர்ப்பு மற்றும் ஒலியமைப்புக்கான விருதுகளை ‘கிராவிட்டி’...

லாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச் 3 - சிறந்த ஒலி சேர்ப்புக்கான பிரிவு (Sound Mixing) மற்றும் சிறந்த ஒலியமைப்பு (Sound Editing) ஆகிய இரண்டு பிரிவுகளிலும் இரண்டு விருதுகளை கிராவிட்டி  (Gravity) என்ற...

ஆஸ்கார் 2014 – சிறந்த வெளிநாட்டுப் படமாக இத்தாலி நாட்டின் ‘தெ கிரேட் பியூட்டி’...

லாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச் 3 - சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான பிரிவில் இத்தாலி நாட்டின் 'தெ கிரேட் பியூட்டி' (The Great Beauty) என்ற படம் வெற்றி பெற்றுள்ளது.    

ஆஸ்கார் 2014 – சிறந்த கார்ட்டூன் ரகப் படம் “ஃப்ரோசன்”; சிறந்த தொழில்நுட்பக் காட்சிகள்...

லாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச் 3 - சிறந்த கார்ட்டூன் ரகப் படங்களுக்கான போட்டியில் "ஃப்ரோசன்" (Frozen) என்ற படம் விருதை வென்றுள்ளது. தொடர்ந்து அறிவிக்கப்பட்ட சிறந்த தொழில் நுட்பக் காட்சிகளைக் கொண்ட படமாக 'கிராவிட்டி"...

ஆஸ்கார் 2014 – சிறந்த ஆடை வடிவமைப்பாளர் கேத்தரின் மார்ட்டின்; சிறந்த ஒப்பனை டல்லாஸ்...

லாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச் 3 - சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருதை கிரேட் கேட்ஸ்பி (Great Gatsby) என்ற படத்தில் பணியாற்றியதற்காக  கேத்தரின் மார்ட்டின் (Catherine Martin) பெற்றுள்ளார். தொடர்ந்து அறிவிக்கப்பட்ட சிறந்த ஒப்பனை...

ஆஸ்கார் 2014 – சிறந்த துணை நடிகர் ஜேரட் லெட்டோ

லாஸ் ஏஞ்சல்ஸ்,மார்ச் 3 - ஆஸ்கார் விருதுகளின் பரசளிப்பு விழா தொடங்கி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. முதல் விருதாக அறிவிக்கப்பட்ட சிறந்த துணை நடிகருக்கான விருது  'டல்லாஸ் பயர்ஸ் கிளப்' (Dallas Buyers Club)...

இந்த ஆண்டு ஆஸ்கார் போட்டியில் மலேசியர் தயாரித்த ஹாலிவுட் படம்!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} மார்ச் 3 – ஆஸ்கார் விருதுகள் பரிசளிப்பு விழாவுக்காக அனைவரும் காத்திருக்கின்றனர். இந்த ஆண்டு சிறந்த படத்திற்கான போட்டியில் இடம்...

நாளை காலை (மலேசிய நேரப்படி) ஆஸ்கார் விருதுகள் – முடிவுகளை ‘செல்லியல்’ உடனுக்குடன் வழங்கும்!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} மார்ச் 2 – உலகம் முழுவதும் உள்ள சினிமா இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் 2014ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகள்...

இணையத்திலும், ஐஓஎஸ் கருவிகளிலும் முதன் முறையாக ஆஸ்கார் விருதுகள் நேரடி ஒளிபரப்பு!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} மார்ச் 1 – நாளை ஞாயிற்றுக்கிழமை இரவு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் 86வது ஆஸ்கார் விருதுகள் பரிசளிப்பு...