Home கலை உலகம் ஆஸ்கார் 2014 – சிறந்த துணை நடிகர் ஜேரட் லெட்டோ

ஆஸ்கார் 2014 – சிறந்த துணை நடிகர் ஜேரட் லெட்டோ

491
0
SHARE
Ad

attends the Oscars held at Hollywood & Highland Center on March 2, 2014 in Hollywood, California.லாஸ் ஏஞ்சல்ஸ்,மார்ச் 3 – ஆஸ்கார் விருதுகளின் பரசளிப்பு விழா தொடங்கி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

முதல் விருதாக அறிவிக்கப்பட்ட சிறந்த துணை நடிகருக்கான விருது  ‘டல்லாஸ் பயர்ஸ் கிளப்’ (Dallas Buyers Club) என்ற படத்தில் நடித்ததற்காக ஜேரட் லெட்டோ (Jaret Leto) என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.