Home கலை உலகம் ஆஸ்கார் 2014 – சிறந்த படத்திற்கான விருதை ‘12 இயர்ஸ் எ ஸ்லேவ்’ தட்டிச் சென்றது! கலை உலகம் ஆஸ்கார் 2014 – சிறந்த படத்திற்கான விருதை ‘12 இயர்ஸ் எ ஸ்லேவ்’ தட்டிச் சென்றது! March 3, 2014 556 0 SHARE Facebook Twitter Ad லாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச் 3 – இவ்வாண்டின் சிறந்த படமாக ஆஸ்கார் விருத்துக்கு தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் படம் எது என்று அனைவரும் எதிர்பார்த்திருக்கும் வேளையில், சிறந்த படத்திற்கான விருது ’12 ஆண்டுகள் அடிமை – 12 Years A Slave) படத்திற்குக் கிடைத்துள்ளது.