Home கலை உலகம் ஆஸ்கார் 2014 – சிறந்த நடிகருக்கான விருதை மேத்திவ் பெற்றார்!

ஆஸ்கார் 2014 – சிறந்த நடிகருக்கான விருதை மேத்திவ் பெற்றார்!

484
0
SHARE
Ad

AFP-Getty_476298007லாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச் 3 – சிறந்த நடிகருக்கான விருதை மேத்திவ் மெக்கோனஹே (Matthew McConaughey ), ‘Dallas Buyers Club’ என்ற படத்தில் நடித்ததற்காகப் பெற்றுள்ளார்.

இந்த படத்தில் ‘எச்ஐவி’ நோயாளியாக நடிக்க 40 பவுண்டு எடை குறைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.