Home கலை உலகம் ஆஸ்கார் 2014 – சிறந்த ஆடை வடிவமைப்பாளர் கேத்தரின் மார்ட்டின்; சிறந்த ஒப்பனை டல்லாஸ் பயர்ஸ்...

ஆஸ்கார் 2014 – சிறந்த ஆடை வடிவமைப்பாளர் கேத்தரின் மார்ட்டின்; சிறந்த ஒப்பனை டல்லாஸ் பயர்ஸ் கிளப் படம்!

625
0
SHARE
Ad

2014 OSCAR NOMINEES FILEலாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச் 3 – சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருதை கிரேட் கேட்ஸ்பி (Great Gatsby) என்ற படத்தில் பணியாற்றியதற்காக  கேத்தரின் மார்ட்டின் (Catherine Martin) பெற்றுள்ளார்.

தொடர்ந்து அறிவிக்கப்பட்ட சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரத்துக்கான விருதை டல்லாஸ் பயர்ஸ் கிளப் (Dallas Buyers Club) என்ற படம் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் ஒப்பனை மற்றும் சிகையலங்காரக் கலைஞர்களாகப் பணியாற்றிய அட்ருயித்தா லீ மற்றும் ராபின் மேத்யூ ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது