Home கலை உலகம் ஆஸ்கார் 2014 – சிறந்த ஒலி சேர்ப்பு மற்றும் ஒலியமைப்புக்கான விருதுகளை ‘கிராவிட்டி’ வென்றது கலை உலகம் ஆஸ்கார் 2014 – சிறந்த ஒலி சேர்ப்பு மற்றும் ஒலியமைப்புக்கான விருதுகளை ‘கிராவிட்டி’ வென்றது March 3, 2014 541 0 SHARE Facebook Twitter Ad லாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச் 3 – சிறந்த ஒலி சேர்ப்புக்கான பிரிவு (Sound Mixing) மற்றும் சிறந்த ஒலியமைப்பு (Sound Editing) ஆகிய இரண்டு பிரிவுகளிலும் இரண்டு விருதுகளை கிராவிட்டி (Gravity) என்ற திரைப்படம் பெற்றுள்ளது.