Home கலை உலகம் ஆஸ்கார் 2014 – சிறந்த கார்ட்டூன் ரகப் படம் “ஃப்ரோசன்”; சிறந்த தொழில்நுட்பக் காட்சிகள் “கிராவிட்டி”... கலை உலகம் ஆஸ்கார் 2014 – சிறந்த கார்ட்டூன் ரகப் படம் “ஃப்ரோசன்”; சிறந்த தொழில்நுட்பக் காட்சிகள் “கிராவிட்டி” படத்திற்கு! March 3, 2014 547 0 SHARE Facebook Twitter Ad லாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச் 3 – சிறந்த கார்ட்டூன் ரகப் படங்களுக்கான போட்டியில் “ஃப்ரோசன்” (Frozen) என்ற படம் விருதை வென்றுள்ளது. தொடர்ந்து அறிவிக்கப்பட்ட சிறந்த தொழில் நுட்பக் காட்சிகளைக் கொண்ட படமாக ‘கிராவிட்டி” (Gravity) என்ற படம் வென்றுள்ளது. #TamilSchoolmychoice