Home கலை உலகம் ஆஸ்கார் 2014 – சிறந்த இசையமைப்புக்கான பரிசையும் ‘கிராவிட்டி’ வென்றது.

ஆஸ்கார் 2014 – சிறந்த இசையமைப்புக்கான பரிசையும் ‘கிராவிட்டி’ வென்றது.

427
0
SHARE
Ad

Untitled-1லாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச் 3 – சிறந்த இசையமைப்புக்கான விருதையும் கிராவிட்டி (Gravity) என்ற படமே வென்றுள்ளது. அடுத்தடுத்து பல பிரிவுகளிலும் கிராவிட்டி படமே ஆஸ்கார் விருதுகளைக் குவித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.