டோக்கியோ, மார் 3 – ஜப்பான் நாட்டின் ஒகினவாவில் சக்தி வாய்ந்த நிலடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நேற்று தெரிவித்தது.இருப்பினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை.
இந்நிலநடுக்கம் வட-வடமேற்கு நாகா அகோ ஒகினவாவில் கடலுக்கு அடியில் 70 மைல் தூரத்தில் உணரப்பட்டதாக ஆய்வு தெரிவித்தது.
