தற்போதைய தேர்தலுக்காக தொழிற்சாலையில் மூன்று வேலை நேரமாக சுமார் 1.26 லட்சம் இயந்திரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மூலமும் 1.26 லட்சம் ஓட்டு இயந்திரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஒரு ஓட்டு இயந்திரம் தயாரிக்க ரூ.5,500 (மலேசியா-550,வெள்ளி) செலவானது எனவும், தற்போது செலவுத்தொகை அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்காக 2.5 லட்சம் ஓட்டு இயந்திரங்கள் தயாரிப்பு!
Comments