Home Kajang by-Election காஜாங் இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது!

காஜாங் இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது!

659
0
SHARE
Ad

unnamed (1)காஜாங், மார்ச் 11 – வரும் மார்ச் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள காஜாங் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று காலை 9 மணியளவில் தொடங்கியது.

பண்டார் பாரு பாங்கியில் உள்ள காஜாங் மாநகர சபை விளையாட்டு வளாகத்தில் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது.

1 மணி நேரம் நடைபெற்ற வேட்புமனுத் தாக்கல் 10 மணியளவில் நிறைவடைந்ததாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

காஜாங் இடைத்தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்திருப்பவர்கள் யார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.