Home நாடு விமானம் கடத்தப்பட்டது உறுதியானது!

விமானம் கடத்தப்பட்டது உறுதியானது!

527
0
SHARE
Ad

mas-airbus-a380கோலாலம்பூர், மார்ச் 15 – மாயமான மாஸ் MH370 விமானம் கடத்தப்பட்டது உறுதியாகியுள்ளது என்று மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.

விமானம் கடத்தப்பட்டு இந்தியப் பெருங்கடலுக்கு வடக்கே சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.

ஆனால் விமானம் கடத்தப்பட்டதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

#TamilSchoolmychoice

இது குறித்து மலேசிய அரசாங்கம் இன்று மதியம் 1 மணியளவில் நடைபெறவுள்ள செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கும் என்று கூறப்படுகின்றது.