Home இந்தியா பெண்கள் தான் நாட்டின் முதுகெலும்பு – ராகுல் காந்தி !

பெண்கள் தான் நாட்டின் முதுகெலும்பு – ராகுல் காந்தி !

518
0
SHARE
Ad

f_a06645ba65e269dc25a24cb0504dab99politicsரெசுபெல்பரா, மார்ச் 19 – காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பெண்கள் தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு எனறு கூறியுள்ளார். மேகாலயாவின் ரெசுபெல்பராவில் இன்று தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது பொதுக் கூட்டத்தில் பேசிய அவர்,

பெரிய மாநிலங்ளைப் போன்று மேலாயாவிற்கும் நாட்டில் சம இடம் உண்டு என்றும், மேகாலயாவில் பெண்களுக்கு அளித்து வரும் அந்தஸ்து வரவேற்கதக்கது என்றும் கூறினார். மேலும் பெண்கள் தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு என்றும் ராகுல் தெரிவித்தார்.