Home இந்தியா அழகிரியுடன் எவ்விதமான தொடர்பும் கூடாது – க.அன்பழகன் வேண்டுகோள்!

அழகிரியுடன் எவ்விதமான தொடர்பும் கூடாது – க.அன்பழகன் வேண்டுகோள்!

892
0
SHARE
Ad

a91b4082-426a-4a33-b486-3153113a542a_S_secvpfசென்னை, மார்ச் 19 –  திமுக-விலிருந்து விலக்கிவைக்கப்பட்டுள்ள அழகிரியுடன் எவ்விதமான தொடர்பும் கூடாது என்று திமுக தொண்டர்களுக்கு பொதுச் செயலாளர்  க.அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அழகிரியுடன் தொடர்பு கொள்வது தெரிய வந்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.