ஆர்யன்கான் தற்போது லண்டனில் தங்கி படித்து வருகிறார். அவரை இந்தியில் கதாநாயகனாக அறிமுகப்படுத்த ஷாருக்கான் திட்டமிட்டு இருந்தார். இதற்காக நடிப்பு, நடனம் போன்றவற்றை கற்கவும் ஏற்பாடு செய்து இருந்தார்.
இந்நிலையில் ஆர்யன்கான் நடவடிக்கைகள் வேறு மாதிரி உள்ளது. தினமும் இளம்பெண்களுடன் இரவில் ஊர் சுற்றி திரிகிறாராம். இரு பெண்கள் அவரை கட்டிப் பிடித்து முத்தமிடும் படத்தை யாரே மறைந்து இருந்து எடுத்து இன்டர்நெட்டில் பரவவிட்டுள்ளார். இதனால் ஷாருக்கான் அதிர்ச்சியில் இருக்கிறாராம்.
Comments