லாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச் 29 – தெற்கு கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என தற்போது செய்திகள் வந்துள்ளன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக புதிவாகியுள்ளது.
மேலும்,இந்த நிலநடுக்கதிற்கான முழுவிபரம் இன்னும் அறியப்படவில்லை. தெற்கு கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக புதிவாகியுள்ளதால், கலிபோர்னிய மக்கள் பீதியடைந்துள்ளனர்.