இந்த இரண்டாவது நாயகிக்காக எமி ஜாக்சனை தற்போது அஜித்துக்கு ஜோடியாகிறார். ஐ படத்தில் எமி ஜாக்சனின் அனைத்துப் பகுதியும் படமாக்கப்பட்டுவிட்டது. எனவே, எமி அடுத்ததாக அஜித்துடன் ஜோடி சேரப்போகிறார்.
இந்த படத்தில் எமி ஜாக்சன் நடிக்கும் அனைத்து காட்சிகளும் வெளிநாட்டில் படமாக்கப்பட உள்ளது. ஆனால், அது எந்த நாடு என்பதை மட்டும் இன்னும் முடிவு செய்யவில்லை.
Comments