Home கலை உலகம் ஷங்கரின் 2.0: பாடல் படப்பிடிப்பு தொடங்கியது! கலை உலகம் ஷங்கரின் 2.0: பாடல் படப்பிடிப்பு தொடங்கியது! October 11, 2017 1050 0 SHARE Facebook Twitter Ad சென்னை – ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகியிருக்கும் 2.0 படத்தின் பாடல்களுக்கான படப்பிடிப்பு இன்று புதன்கிழமை தொடங்கியது.