காரணம், நேரில் பார்ப்பதற்கும், தோற்றத்திலும் செதுக்கி வைத்த மெழுகு பொம்மை போல இருக்கும் எமி ஜேக்சன், 2.0 திரைப்படத்தில் வரும் இயந்திரப் பெண்மணி கதாபாத்திரத்தில் நன்கு பொருந்தியிருந்தார்.
இன்ஸ்டாகிராமின் அவரது கவர்ச்சிப் படங்கள் புகழ் பெற்றவை என்பது மட்டுமல்ல, அவருக்கு சுமார் 64 இலட்சம் பின்தொடர்பாளர்களும் உள்ளனர்.
அண்மையில் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சில படங்கள் இவை: