Home Featured கலையுலகம் இன்ஸ்டாகிராம் பதிவுகள்: ரஜினியின் 2.0 நாயகி எமி ஜேக்சன்!

இன்ஸ்டாகிராம் பதிவுகள்: ரஜினியின் 2.0 நாயகி எமி ஜேக்சன்!

1040
0
SHARE
Ad

amy jackson-instagramஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த்-அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் 2.0 திரைப்படத்தை அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்க, படத்தின் கதாநாயகி எமி ஜாக்சன் இரசிகர்களோ அன்றாடம் எதிர்பார்த்துக் காத்திருப்பது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பதிவுகளை!

காரணம், அம்மணி அவ்வப்போது தனது கவர்ச்சிப் படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி இரசிகர்களை கிளுகிளுப்பாக்கி சூடேற்றுவார்.

அண்மையில் எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருப்பதுதான் மேலே நீங்கள் பார்க்கும் படம்!