Home இந்தியா மோடி பிரதமரானால், தூதரக பாதுகாப்பு அளிக்க தயார் – அமெரிக்கா!

மோடி பிரதமரானால், தூதரக பாதுகாப்பு அளிக்க தயார் – அமெரிக்கா!

481
0
SHARE
Ad

nancy-powell-modi-pardaphash-106578வாஷிங்டன், ஏப்ரல் 1 – இந்தியாவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வெற்றி பெற்று பிரதமரானால்,

கடந்த 9 ஆண்டுகளாக அவருக்கு தடை செய்யப்பட்டுள்ள அமெரிக்க விசாவை அளிப்பதுடன் அவருக்கு முழுமையான தூதரக ரீதியான முழு பாதுகாப்பும் அளிக்க தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.