Home கலை உலகம் மனோரமா உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்!

மனோரமா உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்!

491
0
SHARE
Ad

17-manorama3-300சென்னை, ஏப்ரல் 2 – ஆச்சி மனோரமா ஒரு சில நாட்களுக்கு முன்னர் உடல் நலமின்றி சென்னை க்ரீம்ஸ் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். நெஞ்சுவலி மற்றும் சளி தொந்தரவு காரணமாக அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டதன் மூலமாக அவரது உடல் நிலையில் இப்போது நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாகவும், அடுத்த சில நாட்களில் நெஞ்சுவலிக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் பூரண உடல் நலத்துடன் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.