Home இந்தியா தென் ஆப்ரிக்கா – இந்தியா இன்று மோதல்!

தென் ஆப்ரிக்கா – இந்தியா இன்று மோதல்!

446
0
SHARE
Ad

Tamil-Daily-News_17090570927மிர்பூர், ஏப்ரல் 4 – உலக கோப்பை டி20 தொடரின் 2-வது அரைஇறுதியில், இந்தியா – தென் ஆப்ரிக்க அணிகள் இன்று மோதுகின்றன. வங்கதேசத்தில் நடந்து வரும் உலக கோப்பை டி20 தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

இந்தியா  தென் ஆப்ரிக்கா மோதும் 2-வது அரை இறுதி ஆட்டம் மிர்பூர், தேசிய ஸ்டேடியத்தில் இன்று மாலை இந்திய நேரம் 6.30 மணிக்கு தொடங்குகிறது.

டோனி தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 4 லீக் ஆட்டத்திலும் வென்று கம்பீரமாக அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது.

#TamilSchoolmychoice

எல்லா வகையிலும் சமபலம் வாய்ந்த அணிகள் மோதும் இன்றைய அரை இறுதி ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.