1975&76ல் ஜெயலலிதாவின் வருவாய் ரூ.36,783, 1987ல் ரூ.3649ஆக இருந்தது என்றும் நீதிமன்றத்தில் பவானிசிங் வாதிட்டுள்ளார். 1987ல் ரூ.3649 ஆக இருந்த சொத்து 1996ல் ரூ-.66 கோடியாக உயர்ந்துள்ளது.
சாட்சியங்களை எடுத்துக்காட்டி பெங்களூர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் பவானிசிங் வாதிட்டுள்ளார்.
Comments