மனம் கொத்தி பறவை திரைப்படத்திலிருந்து மான் கராத்தே படம் வரை சிவகார்த்திகேயன் நடித்த படம் எல்லாம் வெற்றியடைந்துள்ளது.
இந்நிலையில் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் விளம்பரங்களிலும் சிவகார்த்திகேயனின் மார்கெட் களைகட்டியிருக்கிறது.
சமீபத்தில் பிரபல துணிக்கடை விளம்பரத்தில் நடிக்க விளம்பர நிறுவனம் சிவகார்த்திகேயனை அணுகியுள்ளது.
அதற்கு முதலில் மறுத்த சிவகார்த்திகேயன் சம்பளத்தை கேட்டதும் சம்மதம் சொல்லிவிட்டாராம். மூன்று நாள் படப்பிடிப்பிற்கு ரூ. 1 கோடி சம்பளம் தருவதாக கூறியிருக்கிறார்கள் விளம்பர நிறுவனத்தினர்.
Comments