மணிப்பூரில் ஒரு தொகுதியிலும், மேகாலயாவில் இரண்டு தொகுதிகளிலும் நாகாலாந்து மாநிலத்திலுள்ள ஒரு தொகுதியிலும் இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதற்கென ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளன.மேலும், தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே நாளை நடைபெறவுள்ள 91 தொகுதிகளுக்கான 3-வது கட்ட தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.
Comments