Home இந்தியா ரஜினியை சந்திப்பது ஏன்? – மோடி விளக்கம்

ரஜினியை சந்திப்பது ஏன்? – மோடி விளக்கம்

566
0
SHARE
Ad

Narendra Modiசிக்மங்களூர், ஏப்ரல் 13 – இன்று சிக்மங்களூரில் நடந்த கூட்டத்தில் பேசிய பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் கூறுவதற்காக நடிகர் ரஜினிகாந்தை இன்று மாலை நேரில் சந்திக்கப் போவதாக கூறியுள்ளார்.

மேலும், தான் பிரதமரானால் கர்நாடகாவை விட்டு வெளியேறுவதாகக் கூறிய முன்னாள் பிரதமர் தேவகவுடாவை குஜராத்திற்கு வரும் படியும் அழைப்பு விடுத்தார்.

அவ்வாறு அவர் குஜராத் வந்தால் தேவகவுடாவின் மகன் குமாரசாமியை விட நன்றாகப் பார்த்துக் கொள்வதாகவும் கிண்டலாகக் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice