Home உலகம் அமெரிக்காவில் மீண்டும் பனிப்புயல்!

அமெரிக்காவில் மீண்டும் பனிப்புயல்!

474
0
SHARE
Ad

amarikkaவாஷிங்டன், ஏப்ரல் 18 – அமெரிக்காவில் அடிக்கடி பனிப்புயல் வீசிவருகிறது. அமெரிக்காவில் அவ்வப்போது வீசி வரும் பனிப்புயல்களால் சாலைகளில் பனி குவிந்து சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் அமெரிக்க மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பனிப்புயல் வீசுவது வாடிக்கையாகிவிட்டது. நேற்று மீண்டும் கடுமையான பனிப்புயல் வீசி மக்களை வீட்டுக்குள் முடக்கியிள்ளது.

வாஷிங்டன் நகரில் வீசிய பனிப்புயலால் மக்கள் பெறும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மக்கள் தற்போது பனிக்கட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice